book

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

₹990
எழுத்தாளர் :அம்பை
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :945
பதிப்பு :1
Published on :2007
ISBN :9789352440726
குறிச்சொற்கள் :பெண்கள்
Add to Cart

1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடு. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தோனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.