ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்
Ottrai Maiya Arasiyalil Porum Samathanamum (Essays)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. திருநாவுக்கரசு
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :170
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189945497
குறிச்சொற்கள் :இலங்கை இனப்பிரச்சனை, அரசியல்
Add to Cartயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், ஈழத்தின் புகழ்மிக்க அரசியல் ஆய்வாளராக அறியப்பட்டவர். தேசியம், ஜனநாயகம், ஏகாதிபத்தியம் குறித்த விவாதங்களை இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுப்பிவருபவர். இலங்கை இனப்பிரச்சினையின் தோற்றுவாய் குறித்தும், சிங்கள ராஜதந்திரம் குறித்தும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியல், ராஜதந்திர நகர்வுகள் பற்றியும் ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ளவர்.