book

பாவ்லோ கொய்லோ சஹீர்

Zahir

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சஹீர் தமிழில்: PSV குமாரசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :345
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240091
Add to Cart

புகழ்பெற்ற எழுத்தாளரின் மனைவி ஒரு நாள் எந்தச் சுவடுமில்லாமல் காணாமல் போகிறாள். போர்க்களச் செய்தியாளரான அவன் காணாமல் போன மர்மத்தை அறிய விரும்பும் எழுத்தாளர் அவளைத் தேடிப் புறப்படுகிறார். அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின். பிரான்ஸ், குரேஷியா என நீளும் அவர் பயணம் மத்திய ஆசியாவின் பள்ளத்தாக்கு ஒன்றில் நிறைவுறுகிறது. அவர் தன் மனைவியை மட்டுமல்ல; வாழ்க்கையைப் பற்றிய புதிய உண்மையையும் அங்கே கண்டடைகிறார்.