book

ஜான் பான்வில் கடல்

Kadal

₹180₹250 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: ஜி. குப்புசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :210
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240060
Add to Cart

கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன், மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்குத் திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக் கால்த்தில் பார்த்த கிரேஸ் குடும்பத்தினரின் நினைவுகள் முதுமைப் பருவத்தில் அவருடைய தற்கால நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்து இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. திருமதி கிரேஸ். அவருடைய இரண்டு பிள்ளைகளான க்னோயி, க்ளேய்ர் ஆகியவர்களுக்கிடையில் மாக்ஸிக்கு நேரும் உறவும் அதைத் தொடர்ந்து நிகழும் மன நகர்வுகளும் விரிவாகவும் நுட்பமாகவும் நாவலில் விவரிக்கப்படுகின்றன.