வாசனை
Vasanai
₹332.5₹350 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :370
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380240473
Add to Cartயதார்த்தக்க கதைகளின் வழியே வாசனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ருதி பிசகாமல் மீட்டும் சு.ரா. நேற்றின் வழித்தடத்திலிருந்து விலகி புதியக் கருக்களைத் தேடிக் கண்டடைந்து முன்னோக்கிச் சென்ற பயணத்தை துலக்கமாக வெளிப்படுத்தும் தொகுப்பு இது. அவர் வரிகளின் இடையே விட்டுச் செல்லும் மௌன இடைவெளிகளைச் சுயாஆற்றலால் இட்டு நிரப்பிக்கொள்ளும் வாசகன் தன் மனச்சுனைகளைப் பெரும் மன எழுச்சியோடு கண்டுகொள்கிறான்.