book

வணக்கம் துயரமே

Vanakkam Thuyarame

₹103.5₹115 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரான்சுவாஸ் சகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189945510
Add to Cart

'வணக்கம் துயரமே' பிரஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் (1935 - 2004 ) மிக முக்கியமான படைப்பாளி - தீவிரமான பெண்ணியவாதி. பெண்ணிய இயக்கத்துடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட பெண்ணியவாதி. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக்கப்பட்டன. ஒரு இளம் பெண்ணின் மரபை மீறிய வாழ்க்கையைப் பேசும் இப்படைப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளானது.