book

எனது பர்மா குறிப்புகள்

Enathu Burma Kurippugal: Sundara Ramasamy Patriya Ninaivu Kurippukal (Ninaivodai)

₹225₹250 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. முஹம்மது யூனூஸ்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788189359867
Add to Cart

தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன இப்பதிவுகள். இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுந்திர லிக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரைமைச் சிக்கல்கள் என்று தொடரும் பதிவுகள். கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நேர்ந்ததுவரை நீள்கிறது. யூனூஸின் குறிப்புகள் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு. கலாச்சாரம், கலை, இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள்மீது எல்லையற்ற நேசமும்கொண்ட யூனூஸின் பதிவுகள், ஒரு காலகட்டத்தின் சமூக வாழ்வையும் வரலாற்றையும் ஒரு சேரச் சொல்லிச் செல்கிறது.