book

பாரதிதாசன் பணியும் அணியும்

Bharathidasan Paniyum Aniyum

₹18₹20 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.கே. கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409504
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Out of Stock
Add to Alert List

பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் பற்றி ஆர்.கே. கண்ணன் சரஸ்வதி, தாமரை இதழ்களில் எழுதிய கட்டுரைகள் அவரின் ஆய்வுத் திறமையை நமக்கு உணர்த்தும். பாரதிதாசன் பற்றி அவர் எழுதிய இத்தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரகளைப் படித்தால் அவரது ஆழமான ஆராய்ச்சி நோக்கையும், அறிவையும் நாம் தெரிய முடியும். தமிழ்நாட்டில் பொது உடைமை இயக்கத்தில் பாரதிதாசனைப் பற்றி முதல் முதலில் ஆய்வு செய்தவர் ஆர்.கே. கண்ணன்தான் என்று துணிந்து சொல்லலாம்.