என் வீட்டின் வரைபடம்
En Veetin Varaipadam (Short Stories)
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.பி. சாணக்யா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Published on :2004
ISBN :9788187477310
Add to Cartமொழியை சோதித்துக்கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னொழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌவரத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.