book

தொலைந்து போன நடை வண்டிகள்

Tholainthu Pona Nadai Vandigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. செல்லா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :83
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416288
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

கவிஞர் மு. செல்லா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெரும்ற மதுரை மாவட்டத் தலைவர்.  சமூக,கலை, இலக்கியத்தளங்களில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செய்து வருபவர்.

கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை எனப் பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' என்ற முறையில் மானுடம் குலைகிற தருனங்களில் எல்லாம் பேசுகிற கவிஞர் மு. செல்லா, குறியீடாகப் பேசுகிற இடங்களும் இதில் உண்டு.

முதல் தொகுதி இது என்று நம்பமுடியாத அனுபவத்தின் கீற்றுகளால் இந்தக்கவிதைப் படைப்பு பின்னப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.

- சிற்பி பாலசுப்பிரமணியம்.