பணிய மறுக்கும் பண்பாடு
Paniya Marukkum Panpadu
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எட்வர்ட் ஸெய்த்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788187477648
Out of StockAdd to Alert List
சிக்கல்கள் நிறைந்ததாகிவிட்ட பொதுமக்கள் பரப்பிற்குள் நீதி மற்றும் சமத்துவத்துக்கான விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்திய அரசியல் போராளியும் அறிவுஜீவியும் சிந்தனையாளருமான எட்வர்ட் ஸெய்த்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கொண்ட தொகுப்பு இது.