book

தொடரும்

Thodarum

₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஸ்யபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416663
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

அலுமினியத் தம்ளர் தொங்கியபடி குடிநீர மண்பானையை ஊர் எல்லையில் வைப்பதிலிருந்து, ஊருக்குள் செருப்பணிந்து செல்லதடை, தோள் துண்டை கக்கத்தில் செருகிக்கொள்ள வேண்டும் என சுணங்கிக் கிடக்கும் அம்மக்களை நிமிர்த்து விடுவது யார்?

இச்சிறுகதைத்தொகுப்புகளில் இருக்கும் 11 சிறுகதைகளும், வெவ்வேறு நிறங்களைக்கொண்டு பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்கித் தருகின்றன.