book

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா

Puratchi Kavignar Paaplo Neruda

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறந்தை நாராயணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :46
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414307
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள்
Add to Cart

பாட்டாளி வர்க்கத்துக்காகப் பாடிப் பறந்துகொண்டிருந்த புரட்சிக் குயிலான பாப்லோ நெரூடா 1971 - ல் தனது நினைவலைகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார்.

யார் இந்தப் பாப்லோ நெரூடா? 

அவர் கம்யூனிஸ்ட் ஆனது எப்படி?

அவரது கதை என்ன?

என்ன நடந்தது சிலியில்?

புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள்.