book

வன்முறை வாழ்க்கை

Vanmurai Vazkkai

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788187477617
Add to Cart

இக்கட்டுரைகள் ஆய்வுக்கும் விளக்கத்துக்கும் எடுத்துள்ள நிகழ்வுகளும் பொருளும் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகின் பிற பாகங்களுக்கும் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியனவாகவும் அமைகின்றன. இத்தகைய பொருத்தப்பாடு, ஒருவகையில், தேச வெளிகளைக் கடந்து, நாமெல்லோரும் உலகமயமாதல் என்ற பெருங்கண்ணியில் சிக்குண்டிருப்பவர்கள் என்கிற யதார்த்தத்தையும் சுட்டி நிற்கிறது என்றும் சொல்ல முடியும். பெரும்பாலான கட்டுரைகளில் வெளிப்படையாகவும் உள்ளார்ந்தும் பேசப்படுபவை நமது காலகட்டம் பற்றிய ஒரு விளக்கச் சித்திரத்தைத் தருகின்றன.