book

பாம்புக் காட்டில் ஒரு தாழை

Pampuk Kaddil Oru Thazai

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788187477952
Add to Cart

எளிமையும் நுட்பமும் வாய்ந்தவை லதாவின் கவிதைகள். இயல்பான நடைமுறை அனுபவங்கள் அவரது கவித்துப் பார்வையில் புதிய நிலைகளை அடைகின்றன. ஆழமான பார்வையில் வாழ்வின் ஈரம், உணர்ச்சிகளின் மேலோட்டமான வெளிப்பாடாகப் போய்விடாமல், உள்ளார்ந்த மென்மையின் கசிவாக வெளிவருகிறது. படிமங்களின் நகர்தல் வாசக மனத்தின் ஆழங்களில் நெருக்கத்துடன் நுழைந்து சோகம் இழைந்த ரகசியங்களைச் சொல்கிறது. கூடவே கொஞ்சம் மெல்லிய கோபத்தையும்.