book

இறுதிப் பூ

Iruthip Pu

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா மகேஸ்வரி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189945428
Add to Cart

வீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் - சார்ந்தது; வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடனான உரையாடல் இந்த வாழ்க்கையின் அர்த்தம் குறித்தான தேடலாக விரிவுகொள்கிறது. அதில் தவிர்க்கவியலாது கசியும் துக்கத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் உணர்த்துகின்றன.