திரும்பிச் சென்ற தருணம்
Tirumpi Centra Tarunam (Essays)
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஏ. கிருஷ்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380240510
Add to Cart'திரும்பிச் சென்ற தருணம்' இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த தன்வரலாற்றுக் கதையாடல். ஒரு தேர்ந்த சிறுகதையின் வடிவமைப்புடன் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிகழ்வுக்கோவை வாசகனைப் பல நாட்கள் வியக்கவும் சிந்தக்கவும் வைக்கும் என்பதில் எனக்கு ஐயம் எதுவும் இல்லை. தேர்ந்த சிறுகதை என்று என்னை உணரவைத்த இப்படைப்பு நூலாசிரியரின் வரப்போகும் நாவலின் ஒரு அத்தியாயமாக இடம்பெறுகிறது என்றறிந்ததும் 'தேர்ந்த வாசகன்தானோ' என்று நினைத்துக்கொண்டேன்.