book

எனக்குக் கவிதை முகம்

Enakku Kavithai Mugam (Poetry)

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனார்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189945107
Add to Cart

ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலேழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது; பதற்றமும் பீதியும் சூழ்கின்றன; திசைகள் குழம்பித் தத்தளிக்கின்றன ... உள்ளடக்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்திரம் மிகவும் முக்கியமானது.