மிதக்கும் மகரந்தம்
Mithakkum Makaran-Tham
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழிலரசி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359379
Add to Cartதன்னிச்சையாய்ச் சீழ்க்கை அடித்துப் பாடும் ஒரு பறவையின் ஏகாந்தத்தைக் கொண்டுள்ளன இவரது கவிதைகள். மிகையும் இறுக்கமும் அற்ற எளிய படிமங்களால் நீரோடை போன்ற அமைதியான வாக்கியங்களை வடிக்கிறார் எழிலரசி. வழமையான பெண் உலகில் வழியும் சிறிய சந்தோஷங்கள், சிக்கல்கள், நெருடல்கள் இவையே இவரது கவிதை உலகம். இவை விரிந்து பல தளங்களில் தடம் பதிக்கக்கூடிய சாத்தியங்கள் எழிலரசியின் கவிதைகளில் இருக்கின்றன.