book

வளம் தரும் மரங்கள் பாகம் - 1

Valam Tharum Marangal Part - 1

₹218.5₹230 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :244
பதிப்பு :3
Published on :1994
ISBN :9788123402123
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள்
Add to Cart

வளம் தரும் மரங்கள் என்ற தொடர் வரிசையில் நான்காம் பாகம் வழக்கம் போல், இதுகாறும் (1991ம் ஆண்டு முற்பகுதி வரை) வெளிவந்துள்ள தகவல்களைத் தாங்கி வெளிவருகிறது.

மரங்களில் பொதிந்துள்ள இரசாயனங்கள் பற்றிய ஆராய்ச்சிகளுடன்கூட, மாசுக்களை உண்ணும் / வடிகட்டும் மரங்களின் இயல்புகளும் ஆராயப்பட்டு வருகின்றன.  இத்தகவல்களம் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.