book

ஒளியின் உள்வரியில்

Oliyin Ulvariyil

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாஅ
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788187477884
Add to Cart

தினசரி வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளில் இவரது கவிமனம் புதிய கோணங்களைக் காண்கிறது. அந்த நிகழ்வுகளின் பொதுப் பார்வைக்குக் கிட்டாத வேறு பரிமாணங்கள். இவருக்கும் இவர் வழியாக வாசகனுக்கும் கிடைக்க இவரது கவிதை வழி செய்கிறது. முதல் தொகுப்பை வைத்துப் பார்க்கும்போது, இவரது இரண்டாவது தொகுப்பான இந்த நூலில் உள்ள கவிதைகள். அவரது பார்வை மேலும் ஆழமும் அமைதியும் பெற்றிருப்பதைக் காட்டுகின்றன.