தோட்டியின் மகன்
Thotiyin Magan (Modern Indian Classic Novel)
₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :175
பதிப்பு :9
Published on :2010
ISBN :9788190080194
Add to Cartதோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்சிகளை அள்ளிக்கொண்டு வர முடிகிறது! தகழி வெளிப்படுத்தியிருப்பது தோட்டிகளின் வாழ்க்கை சார்ந்த தகவல்களை அல்ல என்பதையும், காலம் அவர்களது அடிமனங்களில் மூட்டும் நெருப்பு என்பதையும் உணர்ந்தபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டது. கொடுமையில் மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில் தோட்டியின் மகனின் எந்தப் பக்கத்தையும் படிக்க முடிந்ததில்லை.