book

வாடிவாசல்

Vaadivasal (Modern Tamil Classic Novellete)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.சு. செல்லப்பா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :87
பதிப்பு :8
Published on :2009
ISBN :9788187477525
Add to Cart

இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.