book

புத்தாயிரத்தில் தமிழ்க் களம்

Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240268
Add to Cart

'பத்தாயிரத்தில் தமிழ்க் களம்' காலச்சுவடு இதழில் கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த களப்பணியாளர் நேர்கானல்களின் தொகுப்பு. களங்கள் பன்முகப்பட்டவை. மாவோயிசம், ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழகத் தலித் இயக்கம், பெண்ணியம், பழங்குடியினர் இயக்கம், குடி நோயாளிகளின் பிரச்சினைகள் என இந்த நூற்றாண்டில் தமிழக அறிவுலகில் விவாதிக்கப்பட்ட பல பொருட்கள் இந்நேர்கானல்களின் மேலும் துலக்கம் பெறுக்கின்றன. தமிழகத்தின் சமூக அரசியலில் ஆர்வம் கொண்ட அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டிய தொகுப்பு.