book

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Kallikattu Ethikasam(Sahitya Akademi Virudhu Petra Nool

₹270₹300 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :376
பதிப்பு :38
Published on :2011
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக் நீரொழுக் நினைத்துக் கிடந்தேன்.

பிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் கொடுத்த மக்களுக்கும் நான் காட்டும் நன்றி என்று சொல்லலாம் இந்த நாவலை.