book

சிகரங்களை நோக்கி

Sigarangalai Nokki

₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :15
Published on :2010
Add to Cart

மனிதா!

உனக்கு முன்னால் இருந்து மறைந்த எல்லா மனிதர்களையும் இந்த நூற்றாண்டில் வென்றுவிட்டாய்.

நன்றி!
 இனி அடுத்த நூற்றாண்டில் ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு செயற்களைக்கோள் பறக்க விடுவாய்.
 
ஒன்றை மட்டும் மறந்துவிடாதே.

மனித நேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும். நமக்குமுன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இன்னும் இருக்கிறது; இருக்கட்டும்.