book

என் பழைய பனை ஓலைகள்

En Pazhaiya Panai Olaigal

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :12
Published on :2008
Add to Cart

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான்.

''பலவீனர்களின் பாதையில்
 தடையாக இருந்த கருங்கல்பாறை
 பலசாலியின் பாதையில்
 படிக்கட்டாக அமைகிறது.

அந்த வாசகத்திற்குப் பக்கத்தில் விவேகானந்தர் வீரமாகக் கைகட்டிக் கொண்டிருந்தார்.