book

சங்கத் தமிழ்

Sanga Thamizh

₹684₹720 (5% off)
எழுத்தாளர் :கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :480
பதிப்பு :6
Published on :2017
Add to Cart

''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்கியளிக்கும் இனிய பநுவல், உள்ளத்தைக் கவ்வும் பாங்கிலும், நெஞ்சத்தில் தோயும் செஞ்சொற்களாலும், வடிக்கப் பெற்றிருப்பதால், உள்ளபடியான 'கவி-தை' நூலாகும் இது. எதுகையையும், மோனையையும், சீரையும், தளையையும் தேடுவதில் சிந்தையைச் செலுத்திக் கொண்டிராமல், உள்ளிருந்து ஊற்றெடுக்கும் மொழியும் பொருளும் இயல்பாக இயங்குமாறு உரிமை நலம வழங்கப் பெற்ற, உண்மைப் பாடல்களை உருவாக்கித் உரிமை நலம் வழங்கப் பெற், உண்மைப் பாடல்களை உருவாக்கித் தரும் உயர் நூல்.