book

கனிந்த மனத் தீபங்களாய் (இரண்டாம் பாகம்)

Kaninthamana Deebankalaai - Vol. 2

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெய்சக்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

''கனிந்த மனத்திபங்களாய்'' என்ற நாவல் மூன்று பாகங்களைப் வெளிவந்தபோது இது பெரிய அளவில் வெற்றி பெறாதோ என்ற ஐயம் எனக்குள் இருந்தது. ஆனால்''வாய்மொழி விளம்பரம்'' என்பார்களே அது போல ''கனிந்த மனத்தீபங்களாய்'' வாசகர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது என்பதையே அதன் அடுத்த பதிப்பு வெளிவரும் செய்தி நிரூபக்கிறது.