book

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Alai Osai

₹306₹340 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :832
பதிப்பு :5
Published on :2019
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி, சாகித்ய அகாதமி, சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

நம்மைப்போலப் பிறந்து வளர்ந்த வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர்களாகவே தோன்றினார். பாவம்! சீதா மட்டும் அன்னை கஸ்தூரிபாவைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். மற்றவர்கள் இன்னம் ஜீவியவந்தர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் எப்போது எங்கே காணப் போகிறேனா, தெரியவில்லை.ஆம் இந்த கதையைக் கதாபாத்திரங்களேதான் எழுதியிருக்கிறார்கள்.

சாகித்திய அகாதமி  - அலைஓசை - 1956