பொன்னியின் செல்வன் (பாகம் 4)
Ponniyen Selvan - 4
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :7
Published on :2011
Add to Cartதமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு செய்வதுடன் வாசகர்களின் உள்ளத்தைப் பற்றிப் படர்வதாகவும் இருக்க வேண்டும்.