விக்ரமா... விக்ரமா... - பாகம்-2
Vikrama Vikrama - Part 2
₹285₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :464
பதிப்பு :2
Published on :2007
Add to Cart'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும்' என்று போஜராஜன் வேண்டிக் கேட்டுக்கொள்ள, விக்கிரமாதித்தன் கைதயைச் சொன்ன 32 பதுமைகளும் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசிர்வதித்தனவாம். அப்படியானால் இதை வாசிக்கும் உங்களுக்கும் எல்லா நலன்களும் இனி ஏற்படப் போகின்றன.