book

மனம் போல் மாங்கல்யம்

Manam Pol Mangalyam

₹22.5₹25 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். இராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :2
Published on :2008
ISBN :9188123406273
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு.ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
Add to Cart

ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு.  ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன.  பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே) அவர்கள் தமிழிலும் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகங்களில் ஒன்றான மனம்போல் மாங்கல்யம் (As you like it) ஐ கதை வடிவிலும் ஆய்வு வடிவிலும் அழகுத்தமிழ் நடையில், படிப்பவர் நெகிழும் வகையில் எழுதியுள்ளார்.  குறைந்த அளவு ஆங்கில புலமை உள்ளவர்கள் கூட எஸ்.ஆர்.கே. அவர்களின் இந்த தமிழாக்க நூலைப் படித்துவிட்டு ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை படித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.