சிவப்பு அங்கி
Sivappu Angi
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோட்டயம் புஷ்பநாத்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :2
Published on :2008
Add to Cart'சிவப்பு அங்கி'.இது ஒரு நாவல். 'சாவி' வார இதழின் 1995 ஆம் ஆண்டு பொங்கல் மலரில் இதை ஒரு புதுமையான நாவலாக வெளியிட்டவர் ஆசிரியர் திரு.சாவி. இந்த நாவலின் முதல் இரண்டு பக்கங்கள் படக் கதையாகவும், மீதமுள்ளவை வழக்கமான நாவல் பாணியிலும் வெளியானது. துரதிருஷ்டவசமாக சாவி இதழ் இதன் இரண்டாவது அத்தியாயத்துடன் நின்று போனது.