முள்ளுடன் பூக்கும் ரோஜாக்கள்
Mulludan Pookum Rojakkal
₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா பிரியதர்ஷினி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
Add to Cartமீண்டும் மலரும் ரோஜாக்களில் கதாநயாகியை கதாநாயகன் அவளது மன அதிர்ச்சியை சாதகமாக எடுத்துக்கொண்டு வஞ்சகத் தனமாக கற்பைக் களவாடி விட்டு நல்லவன் போல் ஆடும் நாடகம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதுதான் கதையின் உச்சக்கட்டம்.ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்லும் இக்கதையைப் படித்து முடிக்கும்போது மனதை கனக்கச் செய்கிறது