book

யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ தரும் யோகங்கள்

Urenus Neptune Pulutto Tharum Yogankal

₹49.5₹55 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

மேலைநாட்டு  ஜோதிட ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களே யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ என்ற மூன்று கிரங்களும். அவை பாகை முறையில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன் தருவார்கள் என்பதையும்,மற்ற கிரகங்களுடன் இணையும் பொழுதும், அவைகளுக்கு எந்த பாகையில் இருந்தால் என்ன பலன் தருவார்கள் என்பதையும் உதாரண ஜாதகங்களுடன் விளக்கமாக தந்திருக்கிறேன். யுரானஸ்,நெப்டியூன்,புளூட்டோ என்ற மூன்று கிரகங்களும் ஒருவரது வாழ்க்கையில் என்ன பலன்களை தருவார்கள். அவர்களால்  பெறும்  பலன்கள் யாவை எனவும் இந்நூலில் கூறி இருக்கிறேன்.