நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்
Nalvazhkkaikku Narpathu Thiyanam
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2003
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cartமனோசக்தியைப் பற்றி ஆராய்ந்து அறிந்த மேதைகளும் இந்த உண்மையை வலியுறுத்துகின்றார்கள். இதை அனுபவித்தவர்களும் வாழ்க்கையில் வெற்றி கண்டியிருக்கிறார்கள். நல்வாழ்க்கைக்கு உதவும் நாற்பது தியானம்கள் இந்த நூலில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் ஓர் சிறந்த எண்ணத்தை உள்ளத்திலே பதிய வைத்து நன்மைக்கு வழி காட்டுவன. வாசகர்கள் படித்தும் தியானித்தும் எண்ணங்களில் உயர்ந்து, உயர்வான வாழ்வையும் பெற வேண்டும். இந்த விருப்பத்துடனேயே இதனை வெளியிடுகின்றோம்.