book

வீட்டுக்கு ஒரு மருந்தகம்

Veetukku Oru Marunthagam

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மங்களயோகிஸ்வரர் மங்களயோகிஸ்வர மீனா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123404057
குறிச்சொற்கள் :சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்
Add to Cart

"வீட்டுக்கு ஒரு மருந்தகம்" என்னும் இந்நூலில் சித்த வைத்திய அடிப்படைகள் அனைத்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.  நோய்களின் தன்மை, நோய் கண்டறியும் முறை, உரிய மருந்து வகைகளைத் தயாரிக்கும் வகை ஆகியவற்றுடன் 'குழந்தை வைத்தியம்' என்னும் சிறப்புப் பகுதியும், சித்தர் மருதுதவ கலைச் சொல்லகராதியும் அடங்கியுள்ளன.