பக்திச்சுடர் கதைகள்
Bakthi Sudar Kathaikal
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கங்கா ராமமூர்த்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cartபக்திச்சுடர்க் கதைகள் என்கிறபோது பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி எழுவது பொருத்த முடையதாகும் என்று கருதினேன். ஆதியும் அந்தமும் இல்ல அருட்பெருஞ்சோதி -என்று இறைவனை வழிப்படுகிறோம். அத்தகைய ஜோதிவடிவானவராக பாரத நாட்டில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. அவை பிரசித்தமாக இருந்தாலும் அத்தலங்கள் பற்றிய புராணக் கதைகளை பலரும் அறியும் வகையில் இந்த நூலில் சேர்த்துள்ளது ஆன்மீக அன்பர்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன். பக்தியுடன் நன்னெறியை இணைத்து, அதிலே அன்பு, நற்சிந்தனை,ஞானம் என பலவிதமான குண இயல்புகளைக் குழைத்து, இந்த நூலில் சித்திரித்துள்ளேன்.