book

புதிய மொட்டுகள்

Puthiya Mottukal

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :2
Published on :1997
ISBN :9788123404226
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், புதிய மொட்டுகள்
Add to Cart

நல்லவை பயில்தலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லலும் நல்லதொரு சமூகத் தொண்டாகும்.

அந்த வகையில்,தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும், சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர்.

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள தோழர் பொன்னீலன் 1979 ஆம் ஆண்டு கல்பனா இதழுக்காக எழுதிய நாவலே இந்தப் புதிய மொட்டுகள்.  இந்த நாவல் கல்பனாவில் வெளிவந்தபோதே பத்திரிகைகளாலும், வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றது.