புது நெறி காட்டிய பாரதி
Puthu Neri kaatiya Bharathi
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.கே. கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :140
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788123411620
குறிச்சொற்கள் :வரலாறு, பாரதி, கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartதிரு ஆர்.கே. கண்ணன் அவர்களின் "புது நெறி காட்டிய பாரதி" என்கிற இந்நூல் பாரதி படைப்பினை வரலாற்றுப் பார்வையோடு படித்து பது நோக்குடன் உணர வகை செய்திருக்கிறது.
பாரதியை முழு மனிதனாகச் சித்தரித்து அவனுடைய சாதனைகளின் பல்வேறு அம்சங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் முதல் நூல் இது; இத்தகைய நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
பாரதியை முழு மனிதனாகச் சித்தரித்து அவனுடைய சாதனைகளின் பல்வேறு அம்சங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் முதல் நூல் இது; இத்தகைய நூல் இதுவரை வெளிவந்ததில்லை.