book

ஒபாமா

Obama

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

அமைதியின்மை,பொருளாதாரச் சரிவு, உலக அரங்கில் மதிப்புக் குறைவு  என்று சீர்குலைவுற்றிருக்கிறது. தன் பழைய கம்பீரத்தை நாடு மீடெடுக்க வேண்டும். தாங்கள் நிம்மதியும் ,மகிழ்ச்சியும் நிரம்பிய வாழ்க்கையை மறுபடியும் பெற வேண்டும் என்பதுதான் அமெரிக்கர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு. அவர்களுனைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஒபாமா. இந்த மனிதர் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கக்கூடியவராய் தெரிகிறார்.