book

தினம் ஒரு திருவாசகம்

Thinam Oru Thiruvasagam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

டாக்டர், என்னோட ஹெல்த்தை இம்ப்ரூவ் பண்ண வழி சொல்லுங்களேன்? என்று கேட்டார். மருத்துவர் சொன்னார். நீங்க தினமும் ஒரு முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்யணும். வாரம் அஞ்சு நாள் செஞ்சா போதும் என்று. முடிந்தவர்கள் தியானம் செய்கிறார்கள். முடியாதவர்கள் பிரார்த்தனையோடு நின்று விடுகிறார்கள். திருவாசகத்தில் இருந்து ஆண்டு முழுமைக்குமாய் நீங்கள் படிப்பதற்கென்றே பாடல்களைத் தேர்ந்தெடுத்து தினம் ஒரு திருவாசகம் நூலை உருவாக்கினோம்.