book

சக்தி ராஜ்ஜியம்

Sakthi Rajyam

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

இந்தப் பூவுலகில் பெரிய கேள்விஎது? எற்கிற வேள்வியை இந்த உலகின் எந்த பாகத்திற்கும் சென்று எவரிடத்திலே கேட்டாலும் சரி. அதற்கு அவர்கள் கூறும் பதில் -அநேகமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்பதாகத்தான் இருக்கும். இங்கே ஒன்று இரண்டாயிருப்பதே இயற்கையாகவும் உள்ளது. உதாரணமாக ,நாம் இருக்கிறோம். ஒரே உருவில் பார்பதற்கு தென்பட்டாலும் உடல், உள்ளம் என்று இருவிதமாக உள்ளோம். உனலைப்பார்த்து அறியலாம். உள்ளத்தை அவர்கள7 பேசக்கேட்டே அறிய முடியும். இந்தக் காலம்கூட பகல்- இரவு என்று இருகூறாக பிரிந்தே இயங்குகிறது உயிரினங்கள் கைட ஆண்,  பெண் என்று இரண்டாக இருப்பதாலேயே இனப்பெருக்கம் ஏற்பட முடிகிறது.