book

முதல் சக்தி

Muthal Sakthi

₹121.5₹135 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :4
Published on :2009
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

அஷ்டமா சித்தியில் முதல் சக்தி அணிமா ' இரண்டாவது சக்தி 'மஹிமா ' மூன்றாவது சக்தி கரிமா'  ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்ளார். இந்த சக்திகள் பற்றிய விவரங்கள், இது தொடர்பான கதைகளும் ஒவ்வொரு முறையும் திரும்பத்  திரும்ப ப் படிக்க புதுப்புது அர்த்தங்களைத் தருகிறது.