நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம்
Nammai Chutri Sutham Kaapoam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி.கி. சிவராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :120
பதிப்பு :9
Published on :2008
ISBN :9788123406060
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cartஇக்காலத்தில் மருத்துவத்துறை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அறுவை சிகிச்சைகள் மூலம் தீராத நோய்களுக்கும் தீர்வு கானப்படுகின்றது. மருத்துவ மாமணி என்ற சிறப்பினைப் பெற்றும் மருத்துவத்துறையிலும் மக்கள் நலப்பணியிலும் சேவை மனப்பாங்குடன் செயற்கரிய சிகிச்சைகள் செய்து வரும் டாக்டர் பி.கி. சிவராமன் அவர்கள் தாய், சேய் நலம் குறித்தும் மற்றும் உடல் நலம், குடல் நலம் குறித்தும் எழுதியுள்ள எச்சரிக்கை மற்றும் சிகிச்சை முறைகளை இடம்பெறச் செய்திருக்கிறது இந்நூல்.
இந்நூல் மக்கள் நோயின்றி வாழும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்நூல் மக்கள் நோயின்றி வாழும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.