book

மிதிலாவிலாஸ்

Mithilavilas

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :416
பதிப்பு :21
Published on :2017
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

சிறந்த நாவலாசிரியரான 'லக்ஷ்மி 'அவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்கு அறிமுகமானவர்கள் 'லக்ஷ்மி ' அவர்களின் நாவலை விரும்பிப் படிக்காத தமிழ்க் குடும்பம் இருக்கவே முடியாது. தமிழ்க் குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாப்பாத்திரங்களாக்கி ,சிறந்த நாவல்களாகப் படைத்துள்ளார். இந்த நாவல் மிதிலா விலாஸ் -மிதிலா விலாஸ் என்னும் மாளிகைக்குள் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது.