மொழியைப் பற்றி ஜீவா
Mozhiyai Patri Jeeva
₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. ஜீவானந்தம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cartதோழர் ப. ஜீவானந்தம் தமிழ் இலக்கிய மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார் என்பதைத்தமிழ் அறிஞர்களே கூறியுள்ளனர்.
அவர் "மொழியைப் பற்றி" செய்துள்ள சொற்பொழிவும் எழுதிய கட்டுரைகளும் முதல் தடவையாக ஒரு புத்தகவடிவத்தில் தமிழ் மக்களுக்கு அளிக்கும் முயற்சியே இந்நூல்.
தமிழில் பற்றுள்ளவர்கள் அனைவரும் பிரபல கம்யூனிஸ்டுத் தலைவர் தோழர் ப. ஜீவானந்தம் "மொழியைப்பற்றி" கம்பயூனிஸ்டுகள் கருத்து என்ன என்பதைக் கூறியுள்ளவற்றைப் படித்து மிகவும் பயன் அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.