லெனின் வாழ்கிறார்
LeninVaalgirar
₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெ.து. சுந்தரவடிவேல்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788123415575
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி, வரலாறு
Add to Cart'மக்கள் செய்தி' என்னும் நாளிதழில் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தொடர்ச்சியாக லெனினைப் பற்றிய எழுதிய பதினாறு கட்டுரைகளின் தொகுப்பே 'லெனின் வாழ்கிறார்' என்னும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
இந்நூலைப் பற்றி நூலாசிரியர்: தோழர் லெனின், உலகத்தின் பொது சொத்து. அவருடைய வரலாறு வரும் தலைமுறைகளுக்கு நம்பிக்கை ஊற்று, அதை எழுதுவது என்னுடைய கடமை. அதைப் பயன்படுத்திக் கொள்வது தங்கள் விருப்பம்.
- நெ.து. சுந்தரவடிவேலு.