book

கரையெல்லாம் செண்பகப்பூ

Karaiellam Shenbagapoo

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :9
Published on :2018
Add to Cart

குறுகிய மனங்கள் விசாலப்படுவதற்கும், கூனிப் போல சிந்தனைகளை நிமிர்ந்து நிற்பதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்.  உதவி செய்கிறதுந  இதுவரை நாம் ஆந்தப் பார்வையுடன் பார்க்க கூசிய எத்தனையோ விஷயங்களை புதிய படைப்பாளர்கள் சற்றும் பயமின்றி நம் முன்னே  கடைப் பரப்பி விடுகிறார்கள்.